Breaking

உங்கள் PF பணம் பிடித்தம் செய்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கான இணைய தள முகவரி..





உங்கள் பிஎஃப் பணம்
பிடித்தம் செய்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கான இணைய தள முகவரி..

நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பிஎஃப் என்று கூறி குறிப்பிட்ட ஒரு தொகையை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வார்கள். ஆனால் அந்த பிஎஃப் பணம் எவ்வளவு இருக்கு அதனை எப்படி எடுப்பது என்று பலருக்கும் தெரியாது.


உங்களுடைய மொபைலை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் நீங்கள் உங்கள் பிஎஃப் பணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் அந்த பணத்தை நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கும் மாற்றிக்கொள்ள இயலும். இதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

CLICK HERE..


No comments:

Powered by Blogger.