Breaking

TODAY MEDIA BULLETIN... 27/08/2020 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தொகுப்பு.. சுகாதாரத் துறை வெளியீடு..





TODAY MEDIA BULLETIN...
27/08/2020
தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு
நிலவரம் பற்றிய தொகுப்பு..
சுகாதாரத் துறை வெளியீடு..

💥💥💥💥💥💥💥💥💥💥
TNCoronaUpdates

·

TamilNadu #COVID__19 | 27 Aug

●  TN - 5,981

●  Total Cases  - 4,03,242

●  Chennai - 1,286

●  Today's  Discharged - 5,870


● Today's Deaths - 109


தமிழகத்தில்
தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்*


*தமிழகத்தில் இன்று 5981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 4,03,242 ஆக அதிகரித்துள்ளது*


*சென்னையில் இன்று 1286 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14,807 பேருக்கு இதுவரை சென்னையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது*




*கடந்த 24 மணி நேரத்தில் 5870 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,930 ஆக உயர்ந்துள்ளது*


*தமிழகத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துவரும் நிலையில், இன்றும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 6,948 ஆக அதிகரித்துள்ளது*

CLICK HERE TO DOWNLOAD






No comments:

Powered by Blogger.