Breaking

TODAY MEDIA BULLETIN.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்தி வெளியீடு...




TODAY MEDIA BULLETIN..
தமிழகத்தில் இன்றைய கொரோனா
பாதிப்பு நிலவரம் பற்றிய
செய்தி வெளியீடு...

*🔴🔴தமிழகத்தில் மேலும் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.*

*🔴🔴இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.*


*🔴🔴தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 87 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது*

*🔴🔴தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,55,727 -ஆக உயர்ந்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD


No comments:

Powered by Blogger.