Breaking

பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கான விளம்பர அறிவிக்கை அறிவிக்கை எண். 01/2020 நாள். 10.09.2020.. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்





தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கான விளம்பர அறிவிக்கை

அறிவிக்கை எண். 01/2020

நாள். 10.09.2020

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கு கீழ்கண்ட தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.