Breaking

10 ஆம் வகுப்பு தேர்ச்சி..Border Security Force (BSF) ல் காலியாக உள்ள Head Constable பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியீடு.





10 ஆம் வகுப்பு தேர்ச்சி..Border Security Force (BSF) ல் காலியாக உள்ள Head Constable பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம் : Border Security Force (BSF)

மேலாண்மை: மத்திய அரசு

பணி : Head Constable

பணி இடம் : நியூ டெல்லியில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.


தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை 

https://alljobopenings.in/wp-content/uploads/2020/08/vvv-1598246929.png

 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.