Breaking

தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தில் 11, 12ம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இல் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.