Breaking

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை - கே.ஜி.பெண்கள் மேனிலைப் பள்ளி, அன்னூர்.. கடைசி தேதி : 15.09.2020





முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை -
கே.ஜி.பெண்கள் மேனிலைப் பள்ளி, அன்னூர்.. கடைசி தேதி : 15.09.2020

அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு பதிவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடம் மற்றும் பாடம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (பொருளியல்)

கல்வித் தகுதி

M.Sc., B.Ed. (பெண்கள் மட்டும்

M.Sc., B.Ed., (பெண்கள் மட்டும்

M.A, B.Ed., (பெண்கள் மட்டும்

ஊதியம் - அரசு விதிகளின்படி

இனப்பிரிவு - gENERAL TURN (பொது

விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் செயலருக்கு வர வேண்டிய இறுதி நாள் : 15.09.2020

குறிப்பு

கொரோனா தொற்று காரணமாக 26.06.2020 அன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது எனவே மேற்காணும் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களை புதியதாகவே பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன் நேரடியாகவோ


பதிவுத் தபால் மூலமாகவோ பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர் அன்னூரில் மட்டும் வசித்தல் வேண்டும்









No comments:

Powered by Blogger.