Breaking

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின போட்டிகள் 2020




பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் 
ஆசிரியர் தின போட்டிகள் 2020



அன்பிற்குரிய மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் போட்டிகள் நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள் அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. தங்கள் மாவட்டத்தில் இருந்து அதிகமான நபர்களை பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்


பங்கேற்பாளர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும் படைப்புகள் சொந்தமானதாகவும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும்

கட்டுரை, கதைகள் A4 தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் ஓவியங்கள் A4 தாளில் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்

படைப்புகள் அஞ்சலில் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு படைப்பாளர்களின் தெளிவான முகவரியுடன் (பெயர் முகவரி, பின்கோடு

அலைபேசி) அனுப்பி வைக்க வேண்டும்


பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் அனுப்பி வழங்கப்படும் மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 3 படைப்புகளைத் தேர்வு செய்து மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு செப்.15 க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்

மாவட்ட, மாநில அளவில் தேர்வுபெறும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று படைப்பாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் புத்தகங்களாக மாநில மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும்..
மேலும் விபரங்கள் அறிய
CLICK PDF..


No comments:

Powered by Blogger.