Breaking

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது. மீண்டும் தேர்வு எழுத வேண்டும்* *அமைச்சர் அவர்கள் திட்டவட்டம்*





*🟥BREAKING NEWS:*

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது. மீண்டும் தேர்வு எழுத வேண்டும்* *அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்*

*TET தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. 2013-ல் தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அறிவிப்பு.*

No comments:

Powered by Blogger.