Breaking

9-12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர மத்திய அரசு நிபந்தனை*





*💢🟣🟣💢

9-12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர மத்திய அரசு நிபந்தனை*

*✍️✍️செப்.,21 முதல் 9-12 ம்வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது*

*✍️✍️அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.*

*✍️✍️பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.*


*✍️✍️அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.*

*✍️✍️பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.*

*✍️✍️கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை.*

*✍️✍️மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.*

*✍️✍️மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.*

No comments:

Powered by Blogger.