Breaking

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல. பள்ளிக்கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு.. .







*✍️✍️பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல*

*✍️✍️மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது*

*✍️✍️ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது*

*✍️✍️அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.*

 *--பள்ளிக்கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு*

No comments:

Powered by Blogger.