Breaking

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்..




*🅱️REAKING NEWS*

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

*🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,892 பேர்  பாதிப்பு....!

*🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 968 பேர் பாதிப்பு..!*

*🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை  6,110 பேர் ..மொத்த எண்ணிக்கை       3,86,173 ஆக உயர்வு*

*⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 பேர்... மொத்த எண்ணிக்கை 7,608 ஆக உயர்வு*

*🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக அதிகரிப்பு*

*சுகாதாரத்துறை  அறிவிப்பு*

No comments:

Powered by Blogger.