Breaking

தமிழகத்தில் இணையவழி வகுப்பு அட்டவணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு.





✍️✍️தமிழகத்தில் இணையவழி வகுப்பு அட்டவணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு..

*✍️✍️ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதலை பள்ளிகள் பின்பற்றுவதை முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க அறிவுறுத்தல்*

*✍️✍️ஆன்லைன் வகுப்பு குறித்த புகார்களை 

grievencesredressaltnpta@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்..


No comments:

Powered by Blogger.