Breaking

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்..




தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு நிலவரம்..


*🔴🔴தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி*

*🔴🔴பாதிப்பு எண்ணிக்கை 4,69,256 -ஆக உயர்வு*


*🔵🔵தமிழ்நாட்டில் இன்று 5776  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*

*🔵🔵தமிழகத்தில் இன்று பேர் 5930 டிஸ்சார்ஜ்*

*🔵🔵இன்று ஒரே நாளில்  89 பேர் உயிரிழப்பு*

*🔵🔵சென்னையில் இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி*

No comments:

Powered by Blogger.