Breaking

IFHRMS - PAY BILL MODEL & Payslip Download TIPS...





IFHRMS - PAY BILL MODEL & Payslip Download TIPS...

Name: Raj, Employee No:430xxxxxxxx) Your payslip for the month of August-2020 has been generated.Netpay Rs xxxxxx .Please visit https://www.karuvoolam.tn.gov.in/ download your payslip. -TN Treasuries and Accounts Dept.

(Employe no (11 no) தான் 

user I'd, p.word..DDMMYYYY.)(ex 08011965)

மேலே உள்ளவாறு  IFRHMS ல் இருந்து message வந்திருக்கும்.
மேலே உள்ள குறுஞ்செய்தி போல் ஆசிரிய பெருமக்களுக்கு வந்திருக்கலாம். ஆகஸ்ட் 2020 மாதத்திலிருந்து  IFHRMS என்ற புதிய முறையில் ஊதியம் போடப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இந்த முறையிலேயே ஊதியம் பெற்று தரப்படும். இதில் employ no என்று 11 இலக்க எண் கொடுத்திருப்பார்கள்.
இந்த எண்தான் வரும் காலங்களில் PAY SLIP  E SR  பார்ப்பதற்கு உதவும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதினோரு இலக்க எண் தான்  USER NAME

உங்களுடைய பிறந்த நாள் மாதம் வருடம் இவைதான்
DDMMYYYY கடவுச்சொல் (password)
உங்களுக்கு வந்த குருஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட
கருவூல இணைய தள இணைப்பை தொட்டு LOGIN பக்கத்திற்கு சென்று உங்களுடைய  பயனர்பெயர் கடவுச்சொல் உள்ளீடு செய்து மேற்சொன்ன PAY SLIP E SR பார்க்கமுடியும். ஆனால் தற்பொழுது சில மாவட்டங்களில்  active செய்துள்ளார்கள். ஒரு சில மாவட்டங்களில் web active படிப்படியாக செய்து முடிப்பார்கள் அதன்பின் அனைத்தும் சரியாகிவிடும். சில மாவட்டத்தில் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
Ifrhms bill போடும் அலுவலர் ஆன்லைன் கம்பளைன்ட் raise பன்னனும் I'd no டைப் செய்து Individual open ஆகலை என complaints செய்து password வேலை செய்யல என கருவூலத்திற்கு ஆன்லைனில் கேட்கலாம். password reset செய்ய வேண்டும். பிறகு வெப்பில் நம்ம கணக்கை பார்க்க முடியும்.



No comments:

Powered by Blogger.