Breaking

PH.D சேர்க்கை..தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர / பகுதிநேர முனைவர் பட்டச் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 2020க்கு (Tamil University Research Programmes Common Entrance Test - TURCET)





தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-613010 (NAAC B+ தரச் சான்றிதழ் பெற்றது)

முனைவர் பட்டச் (Ph.D.) சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு - 2020

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர / பகுதிநேர முனைவர் பட்டச் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 2020க்கு (Tamil University Research Programmes Common Entrance Test - TURCET)

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையவழி விண்ணப்பம் தொடங்கும் நாள் - 04.09.2020 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.09.2020

கூடுதல் விவரங்களுக்கு: 

www.tamiluniversity.ac.in

தொடர்பிற்கு 04362-226720, 227089

செ.ம.தொ.இ 73 வரைகலை 2020

பதிவாளர்..


No comments:

Powered by Blogger.