Breaking

TODAY MEDIA BULLETIN... தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்... சுகதர துறை வெளியீடு...





TODAY MEDIA BULLETIN...
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்... சுகதர துறை வெளியீடு...


 தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,870 பேருக்கு உறுதி 

- மாநில சுகாதாரத்துறை.

*🅱️REAKING NEWS*

*🔴🔴தமிழகத்தில் மேலும் 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.*

*🔴🔴தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.*

*🔴🔴தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 61 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,748 ஆக அதிகரித்துள்ளது.*



*🔴🔴தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,98,366 -ஆக உயர்ந்துள்ளது.
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.