Breaking

TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II க்கான எழுத்து தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்திடும் பணிக்கு முதுகலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோருதல் - சார்பு..





TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II க்கான எழுத்து தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்திடும்  பணிக்கு முதுகலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோருதல் - சார்பு..


ந.க.எண்.6155/4v2020 நாள், 040192020

பொருள்

பார்வை

ஆசிரியர் தேர்வு வாரியம் மிக மிக அவரசம் முதன்மைக் கல்வி அலுவலகம் கடலூர்

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கான எழுத்து தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்திடும் மந்தளப் பணிக்கு முதுகலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோருதல் 

சென்னை-06, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் ந.க.எண்.3904எப்t2020 நாள். 01092020


பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கடிதங்களின் மீது அரசு | அரசு நிதியுதவி பெறும்

தலைமையாசிரியர்களின் உடனடி கவனம் ஈர்க்க வாகிறது

செயலர் அவர்களின்

மேல்நிலைப் பள்ளிகளில்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II -க்கான

எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் பணிக்கு தங்களது பள்ளியில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து தெரிவு செய்த ஆசிரியர்களின் பெயர்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல்peocuddalore@gmail.com முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் ஒப்பமிட்ட நகலிளை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 09.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அரசு அரசு நிதியுதவி பெறும் மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தெரிவு செய்திடல் வேண்டும் சார்ந்த ஆசிரியர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக

இருத்தல் வேண்டும்,


கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்துவர்களாக இருத்தல் வேண்டும். சார்ந்த ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் குறைந்த
பட்சம் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்
மந்தன பணி என்பதால் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருத்தல்
 சார்ந்த ஆசிரியர்கள் மீது எவ்வித குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை இருத்தல் கூடாது

இணைப்பு - படிவம்

பெறுதல்

நகல்-

அரசு அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், கடலூர் மாவட்டம்

கா,ரோஸ் நிர்மலா முதன்மைக் கல்வி அலுவலர் கடலூர்.
CLICK HERE TO DOWNLOAD





No comments:

Powered by Blogger.