Breaking

மேகம் எப்படி உருவாகிறது.

 மேகம் எப்படி உருவாகிறது..

நம் பூமிப் பரப்பில் உள்ள நீர் நிலைகளில் இருந்து
(சிறிய ஓடைகள், ஆறுகள், கடல்கள்,
குளம், குட்டைகள், அருவிகள் போன்றவை) ஆவியாகும் நீர், விலங்குகள், மனிதர்கள் தாவரங்கள் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் நீராவி எல்லாம் சேர்ந்து நீராவி அடர்த்தி மிக்க காற்றை உருவாக்குகின்றன.

வெப்பமான இந்த காற்று உயரே செல்ல செல்ல குளிர்கிறது.
மீண்டும் நீராக மாறுகிறது.

நம் வளிமண்டலக் காற்றில் உள்ள நீராவியின் அதிகபட்ச அடர்த்தி அந்த இடத்தின் வெப்பநிலையைப் பொருத்து 0 to 4 சதவீதம்  வரை
இருக்கலாம் அதற்கு அதிகமான அடர்த்தியில் ஏற்படும் போது நீராவி நீராக மாறிவிடும் அதுபோல காற்றின் வெப்ப நிலையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே குறையும் பொழுது அதிலுள்ள அதிகப்படியான நீராவி நீர்த்திவலைகள் ஆக மாறி காற்றில் உள்ள தூசிகளை மேல் படுகிறது இந்த துணிகளின் மேல் சூரிய ஒளிபட்டு சிதறடிக்கப்படும் கீழே இருந்த வரை கண்ணுக்குத் தெரியாமல் இருந்த நீராவி மேலே போனவுடன் வெண்ணிற மேகம் ஆக தெரிகிறது...

மேலும் குளிர்காலத்தில் அதிகாலைப் பொழுதில் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று காற்றை ஊதி பார்த்தால் அறிந்து கொள்ளலாம்..

வாயிலிருந்து புகை வருவது போல வரும் அப்பொழுது நாம் பார்க்கும் கண்ணாடி படம் மங்கலாகத்தான் தெரியும்

No comments:

Powered by Blogger.