ஹாலோவீன் தினம் இன்று.
அக்டோபர் 31,
ஹாலோவீன் தினம் இன்று.
Halloween (trick or treat)'
அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு திருவிழா.
பேய், ஆவி, எலும்புகூடு, மற்றும் பலவித மாறுவேட ஆடை அலங்காரம் செய்துகொண்டு அன்றிரவு குழந்தைகள் வீடு வீடாகச் சென்று 'உங்கள் மீது சேட்டை செய்யட்டுமா? இல்லை ஏதாவது இனிப்பு தருகிறீர்களா? (trick or treat)' என்று விளையாடும் பண்டிகை.
No comments: