இன்றைய திருக்குறள்..விளக்கம்..அறிவோம்
இன்றைய திருக்குறள்..விளக்கம்..அறிவோம்
*குறள் பால்: பொருட்பால்.*
*குறள் இயல்: அரசியல்.*
*அதிகாரம் 60: ஊக்கமுடைமை.*
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்*
*உடையது உடையரோ மற்று.
விளக்கம்:-
*ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.*
Translation:-
*Tis energy gives men o'er that they own a true control;*
*They nothing own who own not energy of soul.*
Explanation:-
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess?
No comments: