எவரிஸ்ட் கால்வா பிரான்ஸ் கணிதவியலாளர் பிறந்த தினம்..
எவரிஸ்ட் கால்வா பிரான்ஸ் கணிதவியலாளர் பிறந்த தினம்..
🌲எவரிஸ்ட் கால்வா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆவார் .
🌲இவர் இளமையிலேயே பத்தொன்பதாவது வயதில் கணிதத்தில் மாபெரும் சாதனையை செய்தவர்.பல்லுறுப்பு சமன்பாட்டை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளை கண்டுபிடித்து இருபதாம் நூற்றாண்டில் பெரும் மாற்றங்களுக்கு அடிகோலியவர்.
🌲1811 ஆம ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் பிரான்சில் பிறந்தார்.
No comments: