Breaking

நமக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் நாமாக மருந்து உட்கொள்ள கூடாது காரணம் என்ன..


நமக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் நாமாக மருந்து உட்கொள்ள கூடாது காரணம் என்ன..


நம்முடைய உடல் நிலை பாதிப்பு அடைந்து இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் எந்த ஒரு மருந்தையும் உட்கொள்ள கூடாது.
தற்போது வெளிவருகின்ற மாத்திரைகளில் அவர் 150 மில்லி கிராம் அளவுகள் தயாரிக்கப்படுகிறது. இது சில ஆண்டுகள் முன்னோக்கி பார்த்தால் அப்போது உள்ள மருந்துகளை விட தற்போது வீரியம் பல மடங்கு அதிகம் மேலும் நம்முடைய உடலுக்கு 30 சதவீத மருந்துகள் மட்டுமே திசுக்களை சென்றடையும் அதுமட்டுமல்லாமல் மீதமுள்ள மருந்துகள் நம்முடைய உடலில் உள்ள கல்லீரல் சிறுநீரகம் போன்றவற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி செயலிழக்க அச்சாரமாக திகழ்கிறது மேலும் தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் அதுவும் ஒரு வகை போதை..
இன்று என் சூழ்நிலையில் பள்ளி குழந்தைகளிடையே சளி பிடிக்கும் பொழுது டானிக் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையான டானிக் கைகளில் ஆல்கஹாலும் கலக்கப்பட்டிருக்கிறது என்பது நாம் நன்கு அறிவோம் எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாம் நேரடியாக சுய மருந்தை உட்கொள்ள கூடாது..

No comments:

Powered by Blogger.