மயிலே மயிலே என்று சொன்னால் இறகு போடுமா... மயிலின் இறகுகளை பற்றி அறிவோம்
மயிலே மயிலே என்று சொன்னால் இறகு போடுமா... மயிலின் இறகுகளை பற்றி அறிவோம்
மயிலின் வால் பகுதியில் மட்டும் சுமார் 200 இறகுகள் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வோம். இந்த இறகுகளின் மொத்த எடை 300 கிராம் வரைக்கும் இருக்கும் ஆனால் மயிலின் எடை சுமார் 4 கிலோவுக்கு மேல் இருக்கும். மயிலின் எடையை ஒப்பிட்டால் மயில் தோகை எடையை விட மிகக் குறைவே. இந்த மயில் தோகையை உருவாக்க ஒரு மயில் அதனுடைய உடலின் 3 சதவீத சக்தியை தினமும் ஆறு மாதத்திற்கு செலவழித்தால் 5 அடி நீளமுள்ள இறகை உருவாக்குகின்றன என்பது ஒரு சிறப்பான தகவல் ஆகும்
ஆண் மயில் தன் இறகுகளை ஒவ்வொரு வருடமும் உதிர்த்து மீண்டும் தன்னுடைய உடம்பில் புதிய இறகுகளை பெறுவது ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது மேலும் இந்த இறகுகளை விற்பனை செய்வதற்கும் மனிதர்கள்பயன்படுத்துகிறார்கள் மயில் இறகு உலகம் முழுவதும் அதிகமான விலை உள்ளதால் நல்ல வரவேற்பு மக்களிடையே கிடைக்கிறது. மேலும் எனவே இனி நம் மயில்களை கொன்று அழிக்க வேண்டும் என்ற சிறுதுளி எண்ணம் வேண்டாம்... அது இயற்கையாகவே நமக்காகவே இறகுகளை உதிர்த்து விடுகிறது..அத்தகைய சிறப்பு அம்சம் கொண்ட மயில்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பல தலைமுறைகள் கடந்து வாழ வழி செய்வோம்.. முயல்களை பாதுகாப்போம்..
No comments: