இன்று. உலக சிக்கன தினம்..
அக்டோபர் 30,
வரலாற்றில் இன்று.
உலக சிக்கன தினம் இன்று.
"சிறுகக் கட்டி பெருக வாழ்" என்பதை மக்கள் உணர வேண்டும்".
"இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
மக்களிடையே சிக்கன உணர்வினை ஏற்படுத்தி சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.
No comments: