சாமுவேல் சுகுவாபே வானியலாளர் பிறந்த தினம்..
சாமுவேல் சுகுவாபே வானியலாளர் பிறந்த தினம்..
🌏சாமுவேல் ஹென்றி சுகுவாபே ஜெர்மானிய வானியலாளர் ஆவார். 1789 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் ஜெர்மனியிலுள்ள டெசாவில்
பிறந்தார்.
🌏பெர்லின் மற்றும் ஹம்போல்ட் பல்கலையில் கல்விப் பயின்றார்.
🌏 1826 ஆம் ஆண்டு அரிய கண்டுபிடிப்பான சூரிய கரும்புள்ளியை கண்டறிந்தார். முதலில் இறையியலராகவும்,பின் வானியலில் கவனம் செலுத்தினார்.
🌏சூரிய கரும்புள்ளி கண்டுபிடிப்புக்காக வானியல் கழக பொற்பதக்கம் பெற்றார்.
No comments: