நவம்பர் 21.. உலக ஹலோ தினம்
உலக ஹலோ தினம்
1973 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கிடையே நடைபெற்ற போரினை முடிவுக்கு கொண்டு வந்தது. இத்தினத்தில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, நவம்பர் 21ஆம் தேதி இரு நாடுகளும் ஹலோ சொல்லிக்கொண்டனர்.
ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உலக ஹலோ தினம்
நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
No comments: