நவம்பர் - 22. அறிவியல் அறிஞர், பேராசிரியர் - லின் மர்குலிஸ் அமெரிக்கா உயிரியிலார் மறைவு தினம்..
அறிவியல் அறிஞர், பேராசிரியர் - லின் மர்குலிஸ் அமெரிக்கா உயிரியிலார் மறைவு தினம்..
🇮🇳 🐯லின் மர்குலிஸ் அறிவியலாரும், பேராசிரியரும்
ஆவார். 1938 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தார்.
🌏 இவர் இளமையிலேயே பதினான்காம் வயதில் பல்கலைக்கழகத்தில் நுழைந்து பல முக்கிய அறிவியல் பங்களிப்புகளை அளித்தவர். நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளராக ஈடுபட்டார். கருதுகோளின் இணை உருவாக்கினராக விளங்கினார்.
🌏 2011 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள மசாசூசெட்ஸில் மறைந்தார்.
No comments: