திருக்குறள் அறியச் செய்வோம்.. குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம் 61: ஆள்வினையுடைமை.
திருக்குறள் அறியச் செய்வோம்..
குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம் 61: ஆள்வினையுடைமை.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
விளக்கம்:-
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் "பிறர்க்கு உதவுதல்" என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
Translation:-
In strenuous effort doth reside
The power of helping others: noble pride!
Explanation:-
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.
No comments: