தினம் ஒரு திருக்குறள் கற்போம்
குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம் 60: மடியின்மை.
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
விளக்கம்:-
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Translation:-
Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity
Explanation:-
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
No comments: