Breaking

இன்றைய திருக்குறள் அறிந்து கொள்வோம்..


 
 
 
༺🌷༻༺🌷༻༺🌷༻

🌷இன்றைய திருக்குறள்

༺🌷༻

குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம் 60: மடியின்மை.
குறள்~608

༺🌷༻

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

༺🌷༻

விளக்கம்:-

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.  

༺🌷༻

Translation:-

If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.

༺🌷༻

Explanation:-

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

No comments:

Powered by Blogger.