Breaking

உலக அறிஞர்களின் தத்துவம்...அறிவோம்

செயலின் முற்பகுதி வெற்றி, சுறுசுறுப்பு, ஊக்கம் இருக்கிறது; பிற்பகுதி வெற்றி, தன்னடக்கம் இருக்கிறது.

 அரிஸ்டாட்டில்

நல்ல காரியங்களை எண்ணுங்கள், அதை முடித்துவிடு விடலாம் என்று நினையுங்கள், அது முடிந்து விடும்!எண்ணத்தில் சக்தியில் எல்லாமே அடங்கும்.

ஹார்விடே.

செயலை விதையுங்கள், பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள், குணம் உருவாகும். உங்கள் எதிர்காலம் உருவாகும்!

போர்டுமேன்.

உழைப்பை நேசிப்பாய் உணவாக இல்லாவிட்டாலும் மருந்தாகவேணும் அது உனக்கு தேவை.

வில்லியம்சன்.

கடமையைச் செய்வதே பெரும் புகழுக்கு வழி

 ராமலிங்க அடிகளார்.

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லை.

சாக்ரடீஸ்.

கடினமான வேலைகளை திறமையாக செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்.
 
 பெர்னாட்ஷா.

நம்பிக்கையைத் தளரவிடாமல் மேலும் நல்லதே செய்ய முயற்சிக்க வேண்டும்.

 கோபி_அன்னான்.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

 கன்ப்யூஷியஸ்

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்கின்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

புத்தர்

வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்க வேண்டாம். வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். வெற்றியை ஈட்டுங்கள்!

பெனார்ட்ஷா

உண்மையை நேசி, பிழையை மன்னித்து விடு.

வால்டேர்



No comments:

Powered by Blogger.