சிந்தனை கதை...நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது..!!
சிந்தனை கதை...நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது..!!
ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.
அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.
அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.
இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார். ஆனால், ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.
ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிகிட்டு இருக்கார்.
அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியலையாம்.
காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது.
ஆனால், இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.
*இன்றும் அநேகம் பேர் இவரைப் போலத்தான்...*
*நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது. ஆனால், நாம் யாரும் அதை பயண்படுத்தாமல் இருக்கிறோம்..!!*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
No comments: