Breaking

இன்றைய தகவல் மற்றும் திருக்குறள் விளக்கம் அறிவோம்


தூய   மனசாட்சி  உடையவன்   எளிதில்  திருப்தியும்,  சாந்தியும்  அடைவான்.

-தாமஸ். அ .கெம்பிஸ்.


இன்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் பிறந்த தினம் (1933 நவம்பர் 3).


குறள் எண் : 892


பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

குறள் விளக்கம்
மு.வ : ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா : பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.


Sometimes life is hard but the hardship is measured in the mind, so we should not flee the challenges we face. For with the challenges of life, discretion should be used.


No comments:

Powered by Blogger.