இன்றைய திருக்குறள் மற்றும் விளக்கம்
வாழ்க்கை எனும் பட்டத்திற்கு நூலும் தேவையில்லை வாலும் தேவையில்லை காலம் எனும் காற்றடிக்கும் திசையில் பறக்கும்...!
குறள்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
குறள் விளக்கம்
மு.வ : மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
சாலமன் பாப்பையா : எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
Be happy with the little that you have. There are people with nothing that still manage to smile
No comments: