காற்றின் வேகம் பற்றிய தகவல்
காற்றின் வேகம் பற்றிய தகவல்
மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவது மென்காற்று
மணிக்கு 6 முதல் 11 கிலோ மீட்டர் வரை வீசுவது இளம் தென்றல்
மணிக்கு 15 முதல் 19 கிலோ மீட்டர் வரை வீசுவது தென்றல் காற்று
மணிக்கு 20 முதல் 29 கிலோ மீட்டர் வரை வீசுவது புழுதிக் காற்று
மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 39 கிலோ மீட்டர் வரை வீசுவது ஆடிக் காற்று
மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 100கிலோ மீட்டர் வரை வீசுவது கடும் காற்று.....
மணிக்கு 101 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வீசுவது புயல் காற்று......
மணிக்கு 120 கிலோ மீட்டருக்கு மேல் வீசுவது சூறைக்காற்று.....
No comments: