Breaking

இன்று பிறந்த தினம் - தமிழகக் கவிஞர், எழுத்தாளர் அழ. வள்ளியப்பா .. அவர்களைப் பற்றிய தொகுப்பு..




இன்று பிறந்த தினம் - தமிழகக் கவிஞர், எழுத்தாளர் அழ. வள்ளியப்பா .. அவர்களைப் பற்றிய தொகுப்பு..

🌹அழ. வள்ளியப்பா 1922 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயபுரத்தில் பிறந்தார். 

வள்ளியப்பா குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார். இராயபுரத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். 

சென்னை சக்தி பத்திரிகையில் காசாளராக சேர்ந்து 1942 இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார். ஓய்வுபெறும் கவிதை, கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். 

குழந்தை  எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். 

இவர் 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், ஒரு நாடகம் ,ஒரு ஆய்வு நூல்கள் ஒரு தொகுப்பு நூல் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். 

மழலைக் கவிச் செம்மல், தமிழ் பேரவைச் செம்மல் உள்ளிட்ட மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றார்.

No comments:

Powered by Blogger.