Breaking

வாழ்கையில் வெற்றி பெற சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

✍️கைதட்டுபவர்களுகும் கைதட்டல் வாங்குபவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை 'முயற்சியை' தவிர..!!

▪️வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல... குலுக்கி போடும் போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி..! வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி..!!

▪️நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம்..!

▪️இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்சனைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்..!!

▪️எண்ணங்களை 'உயரத்தில்' வைங்கள்..! சின்ன சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்..!!

▪️உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை..

▪️அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்..!!

▪️சோதனைகள் மனிதனின் மன வளத்தை அதிகரிக்கும்..

▪️வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்..

▪️தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..

▪️சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!

☘சிந்தித்து செயலாற்றுங்கள்..!!☘


No comments:

Powered by Blogger.