இன்றைய திருக்குறள்*🌹
🗒🗒🗒🗒🗒🗒🗒🗒🗒🗒🗒
📗📕📒📗📕📒📗📕📒📗📕
_அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்_
_அவாவுண்டேல் உண்டாம் சிறிது._
📕📗📒📕📗📒📕📗📒📕📗
*🌻விளக்கம் :*🌻
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
*🏆பொன்மொழி :*🏆
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
*🧘🏻♂️சிந்தனை துளிகள் :*🧘🏻♂️
உழைப்பு வருமையை மட்டும் விரட்டுவதில்லை தீமையான எண்ணங்ளையும் விரட்டுகிறது.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்
ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்.
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி
உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்.
_✍🏻அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
No comments: