Breaking

இன்றைய திருக்குறள் விளக்கம்


 
 
 
*༺🌷༻༺🌷༻༺🌷༻*

*🌷இன்றைய திருக்குறள்

*༺🌷༻*
*குறள் பால்: பொருட்பால்.*
*குறள் இயல்: அரசியல்.*
*அதிகாரம் 60: ஊக்கமுடைமை.*
*குறள்~597*

*༺🌷༻*
*சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்*
*பட்டுப்பா டூன்றுங் களிறு.*

*༺🌷༻*
*விளக்கம்:-*

*உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.*  

*༺🌷༻*
*Translation:-*

*The men of lofty mind quail not in ruin's fateful hour,*
*The elephant retains his dignity mind arrows' deadly shower.*

*༺🌷༻*
*Explanation:-*
*The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.* 

*🌷🌷வாழ்கவளமுடன்🌷🌷*
*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

 
 

No comments:

Powered by Blogger.