Breaking

டிசம்பர் - 07. வழக்கறிஞர், பத்திரிகையாசிரியர், நடிகர், நாடகாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட சோ அவர்கள் மறைந்த தினம்.



டிசம்பர் - 07. வழக்கறிஞர், பத்திரிகையாசிரியர், நடிகர், நாடகாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட சோ அவர்கள் மறைந்த தினம்.

பிறப்பு:-

இவர் ஒரு வழக்கறிஞர், பத்திரிகையாசிரியர், நடிகர், நாடகாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். 

கல்வி;-

இவர் பிஎஸ் உயர் நிலை பள்ளியில் ஆரம்பக் கல்வியும், லயோலா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டமும் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

துக்ளக் வார இதழின் ஆசிரியராக பணியாற்றினார். பத்திரிக்கை உலகில் இவருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. இவரது முகமது பின் துக்ளக் என்ற அரசியல்  நாடகம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

அரசியல் :-

வாஜ்பாய் அரசில் மாநிலங்களவை உறுப்பினராக விளங்கினார். 

எழுத்தாளர்:-

22 நாடகங்களையும் இரண்டு நாவல்களையும் அரசியல் கலை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார்.

No comments:

Powered by Blogger.