Breaking

புதுச்சேரியில் ஜனவரி-4 முதல் பள்ளிகள் திறப்பு..


 ✍️✍️புதுச்சேரியில் ஜனவரி - 4 முதல் பள்ளிகள் திறப்பு..

✍️✍️காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும்

✍️✍️விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்

✍️✍️1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட  உள்ளது

✍️✍️ஜன.18 முதல் பள்ளிகள் முழுவதுமாக செயல்பட ஏற்பாடு



No comments:

Powered by Blogger.